நிறைவேற பாடுபடுவேன்

img

தென்சென்னை மக்களின் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவேன்: திமுக எம்பி

தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக முன்னாள் தலைவர்  கலைஞர்  நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

;